எங்களைப் பற்றி

வாகை தமிழ்ச்சங்கம் - தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு வளர்ச்சிக்கான அமைப்பு

வாகை தமிழ்ச்சங்கம் - அறிமுகம்

தமிழன்னையின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கமாய் மிளிர்கிறது நமது வாகை தமிழ்ச்சங்கம். தமிழக அரசு அனுமதி பெற்று, தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவை சார்ந்த அறிவை இக்கால அறிவியல் சிந்தனை & திறன்களுடன் அனைத்து தரப்பினரிடமும் ஊக்குவித்தலையும் வளர்த்தலையும் மேம்படுத்துதலையும் நோக்கமாகக்கொண்டு வாகை தமிழ்ச்சங்கம் இயங்கி வருகிறது.

நமது வாகை தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசின் மேலும் பல செயல்திட்டங்களின் கீழும் அனுமதி பெற்ற தன்னார்வலர், தமிழ்சார்ந்த சமூக சேவை நோக்கம் கொண்ட அமைப்பாகும். மதுரை உலக தமிழ்ச் சங்கத்தின் அதிகாரபூர்வ உறுப்பினராக இணைந்து மட்டுமின்றி, உள்நாட்டு & பன்னாட்டு அளவிலான பலதரப்பட்ட மக்கள் வயது வேறுபாடின்றி நமது வாகை தமிழ்ச்சங்கத்தில் இணைந்து தத்தமது திறன்களை மேம்படுத்தவும் வெளிக்கொணரவுமான களமாகத் திகழ்ந்து வருகிறது.

இவ்வமைப்பின் தொடர் சாதனைகளுக்க் காரணம் என்னுடன் பயணித்து வரும் தமிழ்ச்சான்றோரும் வாகை தமிழ்ச்சங்க குடும்ப உறுப்பினருமே ஆவர். தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றிட உந்துதலாக இருக்கும் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. மா. மனோஜ்குமார்

திரு. மா. மனோஜ்குமார்

நிறுவனர் & தலைவர் / முதன்மை ஆசிரியர்

வாகை தமிழ்ச்சங்கம், நாமக்கல்

நாமக்கல்

Tamil Thaai

நோக்கு

தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவை சார்ந்த அறிவை இக்கால அறிவியல் சிந்தனை & திறன்களுடன் அனைத்து தரப்பினரிடமும் ஊக்குவித்தலும், வளர்த்தலும், மேம்படுத்துதலும்.

போக்கு

  • தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவை சார்ந்த அறிவை இக்கால அறிவியல் சிந்தனை & திறன்களுடன் அனைத்து தரப்பினரிடமும் ஊக்குவித்தலும், வளர்த்தலும், மேம்படுத்துதலும்.

  • வாகை தமிழ்ச்சங்கம் தமிழின் கலாச்சார-மொழியியல் பாரம்பரியத்தில் ஆர்வமுள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் தொண்டாற்றும் ஒர் இலாப நோக்கற்ற, மதச்சார்பற்ற, கலாச்சார-சமூக அமைப்பாகும்.

  • கற்றல், கற்பித்தல், எழுதுதல், வாசித்தல் போன்ற திறன்களுக்குப் பயிற்சியளித்தலும், வெளிப்படுத்துதலும் மேம்படுத்துதலும் செய்தல்.

  • கருத்தரங்குகள், வினாடி வினாக்கள், ஆசிரிய-மாணவ மேம்பாட்டுத் திட்டங்கள், ஆய்வரங்கங்கள் ஆகிய நிகழ்வுகள் மூலம் தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுதல்.

  • தலைசிறந்த தமிழ் ஆளுமைகள், சிறந்த கலைஞர்கள், துறைசார், திறன்சார்ந்த வல்லுநர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருக்குப் பட்டங்களும் விருதுகளும் வழங்கிப் பெருமைப்படுத்துதல்.

எங்கள் அணி

வாகை தமிழ்ச்சங்கத்தின் பொறுப்பாளர்கள்

கார்த்திகேயன் அ

கார்த்திகேயன் அ

உறுப்பினர்

இராமலெட்சுமி மூ

இராமலெட்சுமி மூ

உறுப்பினர்

முனைவர் புவனேஸ்வரி ஜெ

முனைவர் புவனேஸ்வரி ஜெ

உறுப்பினர்

முனைவர் சாமிசுந்தரம் மு

முனைவர் சாமிசுந்தரம் மு

உறுப்பினர்

முனைவர் கனிமொழி சுகுணா சு

முனைவர் கனிமொழி சுகுணா சு

உறுப்பினர்

முதுமுனைவர் ஐயப்பன் மு

முதுமுனைவர் ஐயப்பன் மு

உறுப்பினர்

நிவேதா செ ச

நிவேதா செ ச

உறுப்பினர்

நாவரசி கா

நாவரசி கா

உறுப்பினர்

ஆர்த்தி மாதேஸ்வரன்

ஆர்த்தி மாதேஸ்வரன்

உறுப்பினர்

பவித்ரா ப

பவித்ரா ப

உறுப்பினர்

மினித்ரா செ

மினித்ரா செ

உறுப்பினர்

சந்துரு சே

சந்துரு சே

உறுப்பினர்

ஸ்ரீ லோஷினி சே

ஸ்ரீ லோஷினி சே

உறுப்பினர்

சபரிநாதன் செ ப

சபரிநாதன் செ ப

உறுப்பினர்

தமிழரசி அ

தமிழரசி அ

உறுப்பினர்

சிந்துஜா பா. தி.

சிந்துஜா பா. தி.

உறுப்பினர்

வைஷ்ணவி க

வைஷ்ணவி க

உறுப்பினர்

விஷ்ணு தி

விஷ்ணு தி

உறுப்பினர்

செல்வமணி ம

செல்வமணி ம

உறுப்பினர்

குணவதி கி

குணவதி கி

உறுப்பினர்

முனைவர் சித்ரா ஏ

முனைவர் சித்ரா ஏ

உறுப்பினர்

முனைவர் பிரியா பா

முனைவர் பிரியா பா

உறுப்பினர்

முனியசாமி சே

முனியசாமி சே

உறுப்பினர்

சண்முக ராணி ப

சண்முக ராணி ப

உறுப்பினர்

கமலகண்ணன் ஏ

கமலகண்ணன் ஏ

உறுப்பினர்

கார்த்திக் ராஜா நா

கார்த்திக் ராஜா நா

உறுப்பினர்

வினோத் குமார் ச

வினோத் குமார் ச

உறுப்பினர்

கௌரிசங்கர் க

கௌரிசங்கர் க

உறுப்பினர்

அரவிந்த் மு

அரவிந்த் மு

உறுப்பினர்

ஸ்ரீதர் ஜே டி

ஸ்ரீதர் ஜே டி

உறுப்பினர்

முரளிகிருஷ்ணன் சீ

முரளிகிருஷ்ணன் சீ

உறுப்பினர்

மிதுன் த

மிதுன் த

உறுப்பினர்