தமிழன்னையின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கமாய் மிளிர்கிறது நமது வாகை தமிழ்ச்சங்கம். தமிழக அரசு அனுமதி பெற்று, தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு அவற்றின் மீதான அறிவை இக்கால அறிவியல் சிந்தனை மற்றும் திறன்களுடன் அனைத்துத் தரப்பினரிடமும் ஊக்குவித்தல், வளர்த்தல் மற்றும் மேம்படுத்துதலை நோக்கமாகக்கொண்டு வாகை தமிழ்ச்சங்கம் இயங்கி வருகிறது.
கண்காணிப்பாளர் மற்றும் /ஆணையாளர் (பொ) & (ப.நி.)
தொல்லியல்துறை, தமிழ்நாடு அரசு, சென்னை.
பதிவாளர் (பொ)
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
நிறுவனர் & தலைவர்
வாகை தமிழ்ச்சங்கம், நாமக்கல்
தமிழ் ஆர்வலர் & மாணவி
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
தமிழ்துறைத் தலைவர்,
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, தஞ்சாவூர்.
தமிழ்த்துறைத்தலைவர்,
விவேகானந்தா கலை & அறிவியல் மகளிர் கல்லூரி, திருச்செங்கோடு.
உதவிப் பேராசிரியர் / தொல்லியல் துறை
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
இடைநிலை ஆசிரியர்,
இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, செல்லணக்கவுண்டன்பட்டி, மதுரை மேற்கு ஒன்றியம், மதுரை மாவட்டம்.
உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
தேசியக்கல்லூரி (தன்னாட்சி), திருச்சி.
முதுநிலைப் பள்ளித் தமிழாசிரியர்
பசும்பொன் தேவர் மேல்நிலைப் பள்ளி மம்சாபுரம்,விருதுநகர் மாவட்டம்.
துணைப்பேராசிரியர் / இயற்பியல், மாந்தவியல் & அறிவியல் துறை
ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி (தன்னாட்சி), தண்டலம், சென்னை.
பொறுப்பாளர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை
வாகை தமிழ்ச்சங்கம், நாமக்கல்
பொறுப்பாளர், பாடத்திட்டம், மதிப்பீடு மற்றும் கல்வி ஆலோசனைக்குழு
வாகை தமிழ்ச்சங்கம், நாமக்கல்
நிகழ்வு | காலம் |
---|---|
சேர்க்கை தொடங்கும் நாள் | அக்டோபர் மூன்றாம் வாரம் |
சேர்க்கை நிறைவடையும் நாள் | சனவரி இரண்டாம் வாரம் |
வகுப்புகள் தொடங்கும் நாள் | பிப்ரவரி மூன்றாம் வாரம் |
வகுப்புகள் நிறைவுறும் நாள் | செப்டம்பர் முதல் வாரம் |
களப்பணி/செய்முறை | அக்டோபர் முதல் வாரம் |
இறுதித்தேர்வு | நவம்பர் முதல் வாரம் |