இலக்கணங்கள் தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கம், நம்பியகப் பொருள், மாறனகப் பொருள், தமிழ்மொழியின் சிறப்புகள், தமிழ்மொழியின் வரையறைகள், காப்பியங்கள், நீதிநூல்கள், பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்யப்பிரபந்தம், இதிகாச புராணங்கள், சித்தர் இலக்கியங்கள், சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம், உணவு முறைகள், திறனாய்வியல், தர்க்கவியல், உரையாசிரியர்கள், இலக்கியங்கள் தொலைநோக்குப் பார்வை, நாணயங்கள், கல்வெட்டுகள், மானுடவியல் விழுமியங்கள், மறந்துபோன, மறைந்துபோன, மறைந்து கொண்டிருக்கின்ற அனைத்தும் மீட்டுருவாக்க உதவியோடு புதுப்பித்தல், இன்றைய தேவைகள், நாளைய தேடல்கள் பற்றிய சிந்தனைகள் போன்ற பல பன்முகப் பார்வை கொண்ட தலைப்புகள் மற்றும் கருத்தரங்கத் தலைப்பையொட்டி தாங்கள் விரும்பும் எந்தத் தலைப்பிலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் கட்டுரைகள் அமையலாம்.
கட்டுரைகள் முதன்மை ஆசிரியரின் மதிப்பீடு, ஒப்புதல் பெற்ற பின்னர் வெளியிடப்படும். முதன்மை ஆசிரியரின் முடிவே இறுதியானது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் கட்டுரைகள் அமையலாம்.
Articles will be published after the evaluation and approval of the editorial team. The decision of the team is final. Articles can be in both Tamil and English.
கட்டுரையின் தலைப்பின் கீழ் கட்டுரையாளரின் பெயர், பணி, பணியிட முகவரி, மின்னஞ்சல் முகவரி, மற்றும் அலைபேசி எண் ஆகியவை சரியான முறையில் பிழைகள் இன்றி இருத்தல் வேண்டும்.
The name of the author, job / designation title, work address, email address, and mobile number should be correct and without errors under the title of the article.
ஆய்வுக்கட்டுரை A4 தாளில், ஏரியல் யுனிகோடு (Arial Unicode) எழுத்துருவில், 12 எழுத்துரு அளவில், 1.5 இடைவெளியுடன் ஐந்து பக்கங்கள் முதல் ஏழு பக்கங்களுக்குள் doc. வடிவில் இருக்க வேண்டும். pdf வடிவில் இருக்கக் கூடாது.
The research article should be in A4 paper, Arial Unicode font, 12 font size, 1.5 spacing, and within five to seven pages in doc. / .dox format. It should not be in pdf format.
ஆய்வுக்கட்டுரை கட்டுரைத் தலைப்பு, ஆய்வுச் சுருக்கம், திறவுச் சொற்கள், முன்னுரை, ஆய்வு அணுகுமுறை, உட்தலைப்புகள், முடிவுரை என்று அமைய வேண்டும். கட்டுரையில் இடம் பெறும் மேற்கோள் கட்டுரையின் உட்பகுதியிலேயே இடம் பெற வேண்டும்.
The research article should consist of the article title, research abstract, keywords, introduction, research approach, subheadings, and conclusion. The citation included in the article should be included in the body of the article.
சமர்ப்பிக்கப்படும் ஆய்வேடுகள் தனியுரிமைக்கொள்கைகளுட்பட்டிருப்பின் மட்டுமே தொகுக்கப்பட்டு வாகை தமிழ்ச்சங்கத்தால் வெளியிடப்படும். கட்டுரைகள் வேறு எந்தவொரு ஆய்விதழிலோ, பத்திரிக்கையிலோ ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டதாக இருத்தல் கூடாது. கருத்துகள் உண்மைத்தன்மையுடன் இருத்தல் அவசியம். வேறு கட்டுரைகளில் இருந்து எடுக்கப்படாததாகவும், கருத்து ஒற்றுமை (Plagiarism) இன்றியும் இருக்க வேண்டும்.
The submitted research papers will be compiled and published by the Vaagai Tamilsangam only if they are within the privacy policy. The articles should not have been previously published in any other journal or magazine. Comments must be truthful. They must not be taken from other articles and must be free of plagiarism.
ஆய்வுக்கட்டுரைகளுக்குப் பயன்படுத்தப்படும் நூல்கள், இதழ்கள், மற்றும் இணையதள தரவுகள் போன்றவை துணைநூற்பட்டியலில் அகர வரிசையில் அமைந்திருக்க வேண்டும். கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கிற மேற்கோள்களுக்கான துணைநூல் பட்டியல் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.
Books, journals, and website data used for research articles must be listed alphabetically in the bibliography. The bibliography for the citations given in the article must be appropriate.
ஆய்வாளர்கள் எழுதி அனுப்பும் ஆய்வுக்கட்டுரைகள் தம் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். இணையத்தில் உள்ள செய்திகளை அப்படியே வெட்டி ஒட்டுதல் கூடாது. கருத்துத் திருட்டு இருக்கும் கட்டுரைகள் நிராகரிக்கப்படும். ஆய்வுக்கட்டுரை செயலாக்கக் கட்டணம் மற்றும் சான்றிதழ் கட்டணம் ( அஞ்சல் செலவினம் உட்பட ) ரூபாய் 1050 செலுத்த வேண்டும்.
Research papers written and submitted by researchers must be their own work. They should not be cut and pasted from the internet. Articles containing plagiarism will be rejected. A research paper processing fee and certificate fee (including postage) of Rs. 1050 must be paid.
கட்டுரையில் முக்கியமாக ஆய்வுச்சுருக்கம், ஆறு முதன்மைச் சொற்கள், முடிவுரை இருத்தல் அவசியம். கட்டுரைகள் தட்டச்சுப் பிழை, இலக்கணப் பிழை இன்றி அமைதல் வேண்டும். கட்டுரையாளர்கள் தங்கள் கட்டுரைகளை info@vaagaitamilsangam.com அல்லது vaagaitamilsangam@gmail.com என்ற மின்னுஞ்சல் மூலம் அனுப்பலாம்.
The article must mainly contain a research abstract, six main words, and a conclusion. Articles must be free of typos and grammatical errors. Authors can send their articles by email to info@vaagaitamilsangam.com or vaagaitamilsangam@gmail.com
கண்காணிப்பாளர் மற்றும் /ஆணையாளர் (பொ) & (ப.நி.)
தொல்லியல்துறை, தமிழ்நாடு அரசு, சென்னை.
Dr. C. Vasanthi, Commissioner & Superintendent (I/C.) & (P.O.), Department of Archaeology, Government of Tamil Nadu, Chennai.
பதிவாளர் (பொ)
https://www.tamiluniversity.ac.in/english/wp-content/uploads/2018/07/Resume-format-HOD.pdf
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
Dr. C. Thiyagarajan Professor, Tamil University, Thanjavur
நிறுவனர் & தலைவர்
publication@vaagaitamilsangam.com
Vidwan-ID : 652599
வாகை தமிழ்ச்சங்கம், நாமக்கல்
Mr. M. Manojkumar Founder & Chairman Vaagai Tamilsangam, Namakkal
தமிழ்துறைத் தலைவர்,
https://www.bonsecourscollege.edu.in/faculty.php
tamil@bonsecoursecollege.edu.in
Vidwan-ID : 652596
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, தஞ்சாவூர்.
Dr. S. Sathiya Head of the Department / Tamil, Bon Secours Women’s College, Thanjavur
தமிழ்த்துறைத்தலைவர்,
https://vidwan.inflibnet.ac.in/profile/206170
headtamil@vicas.org
Vidwan-ID : 206170
விவேகானந்தா கலை & அறிவியல் மகளிர் கல்லூரி, திருச்செங்கோடு.
Dr. M. Kavitha, Head of the Department / Tamil, Vivekanandha College of Arts and Science for Women, Elayampalayam
இடைநிலை ஆசிரியர்,
info@vaagaitamilsangam.com
Vidwan-ID : 652598
இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, செல்லணக்கவுண்டன்பட்டி, மதுரை மேற்கு ஒன்றியம், மதுரை மாவட்டம்.
Mrs. M. Ramalakshmi, Intermediate Teacher, Panchayat Union Primary School, Konnapatti, Madurai
பொறுப்பாளர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை
rd@vaagaitamilsangam.com
Vidwan-ID : 652655
வாகை தமிழ்ச்சங்கம், நாமக்கல்
Mr. A. Karthikeyan, Chief Coordinator , Research and Development Department, Vaagai Tamilsangam, Namakkal
முதுநிலைப் பள்ளித் தமிழாசிரியர்
kanagarajn1999@gmail.com
பசும்பொன் தேவர் மேல்நிலைப் பள்ளி மம்சாபுரம்,விருதுநகர் மாவட்டம்.
Mr. N. Kanagaraj High School Tamil Teacher, Pasumpon Thevar Higher Secondary School Mamsapuram, Virudhunagar.
துணைப்பேராசிரியர் / இயற்பியல், மாந்தவியல் & அறிவியல் துறை
vijayanarasimhan.k@rajalakshmi.edu.in
Vidwan-ID : 652605
ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி (தன்னாட்சி), தண்டலம், சென்னை.
Mr. K. Vijayanarasimhan Assistant Professor in Department of Physics, Rajalakshmi College of Engineering (Autonomous), Thandalam, Chennai.
உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
https://vidwan.inflibnet.ac.in/profile/166740
buvi1727@nct.ac.in
Vidwan-ID : 166740
தேசியக்கல்லூரி (தன்னாட்சி), திருச்சி.
Dr. J. Bhuvaneswari, Assistant Professor, Department of Tamil Studies, National College (Autonomous), Trichy.
உதவிப்பேராசிரியர் & ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் / ஆங்கிலத்துறை
https://vidwan.inflibnet.ac.in/profile/183251
hemamalini@mkjc.in
Vidwan-ID : 183251
மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி, வாணியம்பாடி
Dr. N. Hema Malini, Assistant Professor & Research Coordinator / Department of English Marudhar Kesari Jain College for Women, Vaniyambadi.
தமிழ் உதவிப் பேராசிரியர்
https://fsh.srmrmp.edu.in/wp-content/uploads/2025/07/faculty-balaraman-tamil.pdf
balarams@srmist.edu.in
Vidwan-ID : 491010
எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், இராமாபுரம், சென்னை
Dr. S. Balaraman Assistant Professor of Tamil / SRM Faculty of Science and Humanities, Ramapuram, Chennai – 089.
உதவிப் பேராசிரியர், தகவல் தொழில்நுட்பத்துறை,
https://srmvalliammai.irins.org/profile/328067
shenbagavadivus.it@srmvalliammai.ac.in
Vidwan-ID : 328067
உறுப்பினர், பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம் எஸ். ஆர். எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, காட்டாங்குளத்தூர்.
Mrs. S. Senbhagavadivu Assistant Professor, Department of Information Technology, Member, Parivendar Student Tamil Mandram S. R. M. Valliammai College of Engineering, Kattankulathur.
உதவிப்பேராசிரியர் (கணினி அறிவியல்)
https://rgasc.edu.in/admin/images/pdf/98051_Faculty_Profile_Thamiz%20selvam.pdf
இராஜீவ் காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புதுவை
Dr. D. Tamilselvam, Assistant Professor (Computer Science), Rajiv Gandhi College of Arts and Sciences, Puducherry
இணைப் பேராசிரியர் / தமிழ்த்துறை
https://vidwan.inflibnet.ac.in/profile/334879
Vidwan-ID : 334879
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர்.
Dr. P. Vigneshwari, Associate Professor / Department of Tamilnadu, Nehru College of Arts and Science Coimbatore, Nehru Gardens, Thirumalayam Palayam, Coimbatore 641105.